Tag: சுயமரியாதை திருமணம்

கலைஞர் பிறந்தநாள் – கலைஞர் சிலைமுன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்..!

மணிகண்டன் – பிரியா என்ற ஜோடி, கலைஞர் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். […]

#Marriage 3 Min Read
Default Image