Tag: சுயமரியாதை

“இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள்” – பாக்.பிரதமர் இம்ரான் கான் பாராட்டு!

பாகிஸ்தான்:எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது என்று பாக்.பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 3 மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல்: இதற்கிடையில்,நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை […]

imran khan 7 Min Read
Default Image

“சுயமரியாதை என்னும் பெயரில் தமிழ் மண் வளர்த்து வந்துள்ளது இதைத்தான்” – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: “All Human, All Equal” என்பதை இந்த ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா.அவை அறிவித்துள்ளது.இந்நாளில், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 1948 டிசம்பர் 10 ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் “மனித உரிமைகள் நாளாக” கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் […]

All Human All Equal 7 Min Read
Default Image