INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது. Read More :- IPL […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் (IND vs ENG) முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடாமல் 23 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். […]
ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் […]