Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள […]
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று இந்துத் தலைவர் ஸ்ரீ வேதானந்தனத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. ஏனெனில், அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது […]
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தால் நீங்கள் மீண்டும் தமிழகத்தில் மலர்வீர்கள் என்ற கேள்விக்கு பாஜக இப்போது தமிழகத்தில் இருக்கிறதா? என்று மாரு கேள்வியை எழுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக பாஜக விருந்தோம்பல் மையம் போன்று செயல்படுகிறது. அரசியல் ரீதியாக மற்ற தலைவர்களுக்கு சால்வை அணிவிப்பது, அவர்களின் வீட்டுக்குச் செல்வது போன்ற […]