இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, இந்திய அணியின் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பங்காற்றாமல் இருப்பதால் அதை ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார்கள். இந்த 4-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா […]