Tag: சுதா கொங்கரா

முதல் காரில் பிடித்தவர்களுடன் ஒரு ஜாலியான பயணம்… சுதா கொங்கரா நெகிழ்ச்சி.!

இயக்குநர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில், மணிரத்னம், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.  இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடைசியாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா தான் […]

G.V.Prakash Kumar‏ 4 Min Read
Default Image

அதெல்லாம் பொய் நம்பாதீங்க… சுதா கொங்கரா கூறிய அதிர்ச்சி செய்தி.! அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்.!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும்,  இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் […]

- 3 Min Read
Default Image

ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.? சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் அடுத்த வெறித்தனம் விரைவில்….

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் […]

- 4 Min Read
Default Image

பிரம்மாண்ட படத்தில் சிம்பு..! ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் …? சோகத்தில் ரசிகர்கள் .!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா  இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த திரைப்படத்தை கேஜிஎப்  படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிமில் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே  நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்களேன்- மீண்டும் […]

keerthy suresh 4 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் எல்லாம் அப்படி தான் சொல்றாங்க.! – சுதா கொங்கரா.!!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் வரும் […]

mani ratnam 3 Min Read
Default Image

சூர்யாவுடன் படம் பண்றது உறுதி.! இது தான் கதை.! – சுதா கொங்கரா.!

இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய சுதாகொங்கரா “நான் சூர்யாவுடன் படம் பண்ணுவது 100% உறுதி. இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்பவே சவாலான படமாக இருக்கும் என நான் நினைக்கிறன். மிகவும் […]

sudha kongara 3 Min Read
Default Image

கே.ஜி.எப் குழுவுடன் கை கோர்க்கும் சுதா கொங்கரா.! மீண்டும் ஒரு ராக்கி பாய் நம்ம தமிழ் சினிமாவிலிருந்து ..?

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தாக சுதா கொங்கரா ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார், அந்த படத்தை இந்தியன் சினிமாவே கொண்டாடி வரும் கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் […]

Hombale Films 4 Min Read
Default Image