சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த […]