கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தானில் இந்து சிறுமி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் அடிக்கடி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி மதமாற்றம் செய்வதும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. கடத்தல் முயற்சி அந்த வகையில் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இளம்பெண் பூஜா. இவருக்கு வயது 18, இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவில் […]
நாடிகம் கிராமத்தில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நாடிகம் கிராமத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஷோபியான் நாடிகம் பகுதியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #ShopianEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jtAtOPyQl7 […]
விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இந்த கொலையானது நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் நேற்று காலை அவர் தனது சகோதரருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் பலமுறை […]
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), நேற்று முன்தினம் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் […]