Tag: சுடுகாடு

தமிழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள நடமாடும் சுடுகாடு..!

சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இன்று பல கிராமங்களில் சடலங்களை எரிப்பதற்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வெகு தொலைவில் இடுகாடு இருப்பதாலும், சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதையும் நாம் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இந்த நிலையில் சடலத்தை எளிதாக தகனம் செய்யும் வகையில், நடமாடும் இடுகாடு தமிழகத்தில் முதல்முறையாக ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டு மாவட்டத்தில் நடமாடும் மயான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

- 3 Min Read
Default Image