வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) விவோ இந்தியா மீதான விசாரணையின் போது 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சுங்க வரி ஏய்ப்பு செய்ததைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளது. விசாரணையின் போது, விவோ இந்தியாவின் தொழிற்சாலை வளாகத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் விளைவாக ரூ. 2,217 கோடி மதிப்புள்ள தகுதியற்ற வரி விலக்கு பலன்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, சுங்கச் சட்டம், 1962 இன் விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்ட தொகையைக் கோரி ஜூன் 21 அன்று […]
பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்துறை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று இறக்குமதி வரியை ரத்து செய்ததற்காக பிரதமர் […]