Tag: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி என்ற பேச்சுக்கே இடமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை  திறந்துவைத்த  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், வரும் 26-ஆம் தேதி 252 மருத்துவர்கள், 350 செவிலியர்கள், ஆயிரம் மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பணி நியமனங்களை அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தமிழகத்தில் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கேஷுவாலிட்டி எனப்படும் அவசர சிகிச்சை மையங்களை விபத்துக் காய சிகிச்சை மையங்களாக தரம் உயர்த்தி அதிவிரைவு சிகிச்சை அளிக்கப்படும் என  கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 1 Min Read
Default Image