சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு. சீமைக்கருவேலை மரம் அகற்றம் தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான […]