மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்த திரு.சீமைச்சாமி அவர்கள் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தவரும், தமிழக காவல்துறையின் முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவில் சார் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான திரு.சீமைச்சாமி அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் […]