“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 29 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இதன் […]