Tag: சீன பொருட்களுக்கு ரூ.3.40 லட்சம் கோடி வரி விதிக்க அமெரிக்கா புதிய முடிவு..!

சீன பொருட்களுக்கு ரூ.3.40 லட்சம் கோடி வரி விதிக்க அமெரிக்கா புதிய முடிவு..!

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சீனா, தனது அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது; அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா, தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதை சீனா மறுத்து வருகிறது. இருப்பினும் இதில் இரு தரப்புக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இருப்பினும், இதன் காரணமாக தனது நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதாக கருதிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற […]

#China 7 Min Read
Default Image