மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனஸ் மற்றும் ஒரு வருடம் விடுமுறை வழங்கும் சீன நிறுவனம். சீனாவில் ஒரு குழந்தை கொள்கைக்கு 2016இல் அதிகாரபூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது சீன அரசாங்கம் மக்களை அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் ஊழியர்களுக்கு ஒரு சீன நிறுவனம் ஊக்கத் தொகை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு 11.50 லட்சம் ரொக்கம் போனசாக வழங்கப்படும் என்றும், நிறுவனத்தை சேர்ந்த பெண் […]