சீன செயலி மூலம் கடன் வசூலித்த விவகாரத்தில் சிக்கிய பேடிஎம், கேஸ்ஃப்ரீ உள்ளிட்ட செயலிகளின் 46.67 கோடி ரூபாய் நிதி அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய செயலி மூலம், இந்தியர்களுக்கு கடன் வழங்கி அதிக வட்டியுடன் வசூல் செய்த புகாரின் பெயரில் பேடிஎம், கேஷ் ஃப்ரீ உள்ளிட்ட செயலிகள் சிக்கின. சீன செயலி மூலம் இவர்கள் கடன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு சைபர் கிரைம் பிரிவினர் இந்த நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது […]