China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம். பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக அமைவது மீட்பு பணியினர் பணி தான். ஆனால், மீட்பு பணியினரால் மக்களை காப்பற்ற வேண்டும் என்றால் மொபைல் போன்ற ஒரு தொலை தொடர்பு கருவி வேண்டும். ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அது போன்ற பேரிடர் நிகழும் போது மொபைல் டவர்களும் பாதிக்கபடுவதால் தொடர்பு கொள்ள எந்த ஒரு […]
Election2024 : இந்திய தேர்தலை AI தொழில்நுட்பம் மூலம் சீனா சீர்குலைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், வாக்கு இயந்திர ஒப்புகை சீட்டையும் கணக்கில் கொண்டு […]
China : சீனாவில் ஒரு கல்லூரி மாணவன் தான் மிக அழகாக இருப்பதாகவும் தன்னை பெண்கள் அனைவரும் காதலிப்பதாகவும் நினைத்து கொள்ளும் வினோத நோய் ஏற்பட்டுள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும், லியு எனும் 20 மாணவன் ஒருவன் , தான் இந்த பல்கலைகழகத்திலேயே மிக அழகான ஆண் என்றும், அதனால் இங்குள்ள பெண்கள் தன்னை காதலிப்பதாகவும் நினைத்து கொண்டார். இந்த வித்தியாசமான காதல் நோய் ( Delusional Love Disorder […]
Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள […]
Arunachal Pradesh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சலப் பிரதேசம் என்று இந்திய அரசால் சட்டவிரோதமாக அந்த பகுதி அழைக்கப்படுவதாகவும், அதனை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது . Read More – 3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் […]
Pakistan : பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்கியுள்ளது என்று பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டில் நிதி அமைச்சர் ஷம்ஷாத் அக்தர் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்கைள் 90க்கும் மேற்பட்ட இடங்களையும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களையும், பிலாவல் புட்டோ […]
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்துகொண்டு தனி நாடாக அங்கீகரிக்க தவித்து வரும் தைவானில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்து உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகள் கூட தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும், அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக கைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கி வருகிறது. காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் […]
கடந்த 18ஆம் தேதி (திங்கட்கிழமை) சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. தற்போது, 1 […]
சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, 113 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணங்களான கன்சு, கிங்கா ஆகியவற்றில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல பொருட் சேதங்கள் மற்றும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான வீடுகள் பயங்கரமாக சேதம் அடைந்தது. […]
சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு புது வகையான காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகையான காய்ச்சல் என்பது சுவாச நோய் தொற்று என கூறப்பட்டது. சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இந்தப் புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார […]
சீனாவில் சமீபத்திய நாட்களில் சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு, இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம். இருந்தாலும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் […]
கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனால், பல லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது சீனாவில், பருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு […]
சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு […]
சீனாவில் தற்போது ப்ருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில் முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..! தற்போது […]
சீனாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ளூர் மக்களிடையே சுகாதாரப் பழக்கங்களைத் கடைபிடிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தெற்கில் உள்ள புகே கவுண்டி மாவட்டத்தில் வீடு சுத்தமாகவும், பாத்திரம் கழுவாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், படுக்கையறை மற்றும் வீட்டு வேலை(சமையலறையை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுபவர்களுக்கு) 10 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 116 அபராதம் விதிக்கப்படும் எனவும் சாப்பிடும் […]
உலகம் முழுவதும் கொரோனா நோயை பரப்பிய சீனா தற்போது மீண்டும் ஒரு நோய் பிடியில் சிக்கி உள்ளது. சீனாவில் தற்போது குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் இருந்து குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிமோனியா பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்: சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் அதிகமான குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு […]
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து […]
ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், […]