மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது என சீதாராம் யெச்சூரி ட்வீட். தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இதுகுறித்து சீதாராம் யெச்சூரி அவர்கள், , ‘ஒருவேளை ஜிஎஸ்டி ரசிதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல; மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது. இங்கு எதுவும் இலவசம் […]
கண்ணூர்: சிபிஎம் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழிநடத்தும் முக்கிய பொறுப்பு சீதாராம் யெச்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணூரில் நடந்த சிபிஐ (எம்) 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 பேர் கொண்ட மத்திய குழுவின் முதல் கூட்டத்தின் மூலம் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.