Tag: சீட்டா ஹெலிகாப்டர்

இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரின் தேடுதல் குழுக்கள் விரைந்துள்ளன. குரேஸ் பகுதியில் பனி படர்ந்த பகுதியில் இந்த விமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக பனி பெய்து வருகிறது. இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் துணை விமானி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விபத்து […]

Cheetah helicopter 3 Min Read
Default Image