Tag: சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு

சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு..!

சீசெல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்சு நாடுகள் கையெழுத்திட்டன. பிரான்சு நாட்டுடன் நட்புறவில் இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான சீசெல்ஸூடன் நட்பு பாராட்டினால் முத்தரப்பு உறவு வலுப்பெறும் என இந்தியா கருதுகிறது. இதை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு […]

சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு 2 Min Read
Default Image