சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான […]
இந்தியாவில் கொவைட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொவைட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவைட்-19 ‘ […]