தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் அவர்களது 118-ஆவது பிறந்தநாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் […]
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளான இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து,எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில்,அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-ஆவது பிறந்தநாள்! தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக […]
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளை முன்னிட்டு ஈபிஎஸ் ட்வீட். தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இதழியல் முன்னோடி, பத்திரிகை உலகிலும் அரசியலிலும் கொண்ட கொள்கையில் உறுதிபூண்டு, நேர்மையை நிலைநாட்டி தன்னிகரில்லா புகழை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர், தினத்தந்தி நாளிதழிலின் நிறுவனர் திருமகனார் சி.பா.ஆதித்தனாரின் புகழை […]