சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, […]