இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில் இசை நிகழ்ச்சி..! ட்ரம்ஸ் வாசித்த முதல்வர்..!
இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் இதயத்துடிப்பு என்ற பெயரில், கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசை கலைஞர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் செஸ் […]