புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதத்திற்கான அரிசி புதுச்சேரில் உள்ள அனைத்து சிவப்பு அட்டை அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து நபர் பகுதிகளிலும் இலவசமாக அரிசி வினியோகம் நடைபெற உள்ளது. ஆகவே சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்கம்போல தங்கள் பகுதிகளில் […]