பிஜேபியின் ஜனாதிபதித் தேர்வான திரௌபதி முர்மு புதன்கிழமை தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள சிவன் கோயிலின் பிரார்த்தனை செய்வதற்கு முன் தரையைத் துடைத்துள்ளார். இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. குடியரசுத் தலைவர் […]
உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று தீபாவளியை ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, இன்று உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவர், உத்திரகாண்டில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், 2013 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதிசங்கராச்சாரியாரின் சிலை […]
தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈத்தாமொழி அருகே அமைந்துள்ள இலந்தையடித்தட்டு பிரசித்திப்பெற்ற தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் காலை 9.30 மணிக்கு மகாசிவராத்தி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.சிவராத்திரி நெருங்குவதால் அனைத்து சிவஸ்தலங்களிலும் சிவராத்திரி வெகுச்சிறப்பாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு தற்போது பிரசித்திப்பெற்ற சிவ ஆலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.
கடன்களை திங்கள் கிழமைகளில் வாங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் திருப்பி கொடுக்க வேண்டும். கடன் சுமை குறைய கும்பகோணம் – திருவாரூர் இடையே ஒரு திருத்தலத்தில் அருள்பாலிக்கும் திருசேறை உடையார் ஆலயத்திற்கு சென்று வரவேண்டும். தற்காலத்தில் கடன் இல்லாத நபரை பார்ப்பதே மிகவும் அரிதான விஷயம் ஆகிறது. ஏனென்றால் நமக்கு தற்போது லோன் என்கிற பெயரில் நம் அனாவசிய தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கி வைத்து விடுகிறார்கள். அதனால், சில நேரம் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு […]