இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவராக சோமநாத் நியமனம். இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவன் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசு இஸ்ரோவின் தலைவராக சோமநாத் என்பவரை நியமனம் செய்துள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இஸ்ரோவின் தலைவராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக […]
கோவை:அகஸ்தியர் ஜெயந்தியை முன்னிட்டு ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நேற்று (டிச 23) சப்தரிஷி ஆரத்தியை சிறப்பாக நடத்தினர். கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,ஈசாவில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு சிலைக்கு,சக்தியளிக்கும் விதமாக,யோகேஸ்வர லிங்கத்தை,சப்தரிஷிகளின் உருவங்களுடன் சத்குரு பிரதிஷ்டை செய்து உள்ளார்.இதனையடுத்து,வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சப்தரிஷி ஆரத்தியானது,அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான் கடந்த […]
சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இதனால் குலைந்து போகும். சிவன் படத்தை வீட்டில் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் படத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்போது நடக்கும் கார்த்திகை மாதம் சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த நேரத்தில், சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பது நல்லது. வீட்டில் சிவபெருமானின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இதில் அறிந்து கொள்ளுங்கள். வடக்கு […]
சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழ் மொழியும் கடவுளின் மொழி என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்/ குடமுழுக்கு/ நன்னீராட்டு விழாவை நடத்த ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிநீதிமன்றம் விசாரித்தது. அப்போது,தமிழை “கடவுளின் மொழி” என்று போற்றி, உயர்நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள கோவில் கும்பாபிஷேகங்களில் அருணகிரிநாதர் போன்ற ஆழ்வார் மற்றும் நாயன்மார்கள் போன்ற புனிதர்கள் […]
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் ,பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும்.சிவபெருமானை கல்யாண சுந்திரமூர்த்தியாக அனுஷ்டிக்கும் விரதமாகும்.மேலும் இதனை திருமண விரதம் என்று கூறுவர். மேலும் இவ்விரதத்தை முருகனுக்குரிய விரதங்களில் ஒன்றாகும். மேலும் சாஸ்தா,சிவன்,விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.இந்த தினத்தில் தான் இந்திரன் மகளான தெய்வாணையை பங்குனி உத்திரத்தில் முருகன் கரம் பிடித்தார். இந்நிகழ்வினை 2ம் படைவீடான திருப்பங்குன்றத்தில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.ஆனால் நடப்பாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் […]
கடன்களை திங்கள் கிழமைகளில் வாங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் திருப்பி கொடுக்க வேண்டும். கடன் சுமை குறைய கும்பகோணம் – திருவாரூர் இடையே ஒரு திருத்தலத்தில் அருள்பாலிக்கும் திருசேறை உடையார் ஆலயத்திற்கு சென்று வரவேண்டும். தற்காலத்தில் கடன் இல்லாத நபரை பார்ப்பதே மிகவும் அரிதான விஷயம் ஆகிறது. ஏனென்றால் நமக்கு தற்போது லோன் என்கிற பெயரில் நம் அனாவசிய தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கி வைத்து விடுகிறார்கள். அதனால், சில நேரம் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு […]
சிவனுக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும்,சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரங்களாக போற்றுவார்கள் ஆன்றோர்கள்.அவை ஓம் உமா மகேஷ்வராய நம; ஓம் பரதேவாய நம; ஓம் திரியம்பகாய நம; ஓம் சோமசுந்தரரேசாய நம; ஓம் சார்வாய நம; ஓம் பீமாய நம; ஓம் மஹாபலாய நம; ஓம் நீலகண்டாய நம;
சிவ பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக […]