உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20 நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது. தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை. இந்த கோவிலானது […]