Tag: சிவசேனா கண்டனம்

சைஃபுதீன் சோஸ் கூறிய கருத்துக்கு பா.ஜ.க., சிவசேனா கண்டனம்..!

காங்கிரஸ் மூத்த தலைவர் சைஃபுதீன் சோஸ் ( Saifuddin Soz ), காஷ்மீர் சுதந்திரமாக இயங்குவதையே அம்மாநில மக்கள் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியது சரிதான் என்று,  தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் சைஃபுதீன் சோஸ். இவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானோடு காஷ்மீர் இணைவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும், காஷ்மீர் சுதந்திரமாக இயங்குவதையே […]

சிவசேனா கண்டனம் 3 Min Read
Default Image