Tag: சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கு - மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்

சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கு – மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்..!

சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் செங்மலப்பட்டியில் […]

சிவகாசி வங்கி ஊழியர் கொலை வழக்கு - மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண் 4 Min Read
Default Image