Tag: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. வேலை நிறுத்த போராட்டம்: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையில்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு  கோரி காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டத்தில்  ஈடுபட உள்ளதாக  தமிழன் பட்டாசு […]

#Strike 2 Min Read
Default Image