Tag: சிவகங்கை மாவட்டம்

ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியர்!அசத்தி காட்டிய 10-ம் வகுப்பு மாணவி!

ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியர்.அசத்தி காட்டிய பள்ளி மாணவி. பிற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்ததாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மானாமதுரைக்கு அருகே  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிளகனூர் கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றன.அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிதாக நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்த ஆசிரியர்கள் அப்பள்ளியில் பயிலும் […]

tamilnews 5 Min Read
Default Image