Tag: சில்லாங்குளம்

தூத்துக்குடி : சில்லாங்குளம் +2 மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!

தூத்துக்குடி, சில்லாங்குளத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு உறவினர்களில் கோரிக்கையை அடுத்து தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் எனும் ஊரில் செயல்பட்டு வரும் மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . மாணவி உயிரிழந்த வழக்கை பசுவந்தனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையில், மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் […]

12th student died 3 Min Read
Default Image