Tag: சிலை திறப்பு

28 ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு..!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். வரும் 28-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வு 28-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.அக்.ஸ்டாலினை அவர்கள் தலைமை உரையாற்றவுள்ளார்.  மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், வரவேற்புரையாற்ற உள்ளார். […]

#MKStalin 2 Min Read
Default Image

ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டியில், முன்னாள் முதல்வர் ராஜீவ் 31-காந்தியின் வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் […]

#MKStalin 2 Min Read
Default Image