58 வருடமாக யாரும் கைது செய்யாத ஒரு ஆளை (தீனதயாளன் ) நான் தான் முதன் முதலாக கைது செய்தேன். என்னை போய் அவனை விட்டுடீங்கனு சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விளக்கம். தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் , சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் உடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் […]
தஞ்சை:வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு வந்து,அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் […]