Tag: சிலை

முன்னாள் முதல்வர்களின் சிலைகளை திறந்து வைக்கும் முதல்வர்..!

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இன்று தஞ்சை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து இன்றிரவு தஞ்சையில் தங்கும் முதல்வர் நாளை திருச்சியில் முடிவுற்ற நலத்திட்ட பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி […]

CMStalin 2 Min Read
Default Image

‘சோழர் கால சிலை’..!!அமெரிக்காவில் மீட்பு..!!கடத்தப்பட்டது எப்படி..?

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சோழர் காலத்துச் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப் படஉள்ளது.இதனை பிஹாரில் இருந்தும் கடத்தப்பட்ட சிலை ஒன்றும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த லிங்கோத்பவமூர்த்தி சிலை அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் இருந்தது.மேலும் இந்த சிலை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு மட்டும்ரூ.1 கோடியே 62 லட்சம். சிலை எப்படி கடத்தப்பட்டது..? தமிழகத்தில் இருந்து 12-ம் நூற்றாண்டில் […]

இந்தியா 5 Min Read
Default Image