வணிக பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்களை போலிசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரியில் வீட்டு உபயோக சிலிண்டரை முறை கேடாக பதுக்கி வைக்கப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக கவர்னர்க்கு புகார் வந்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலிசார் பல்வேறு பகுதி ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கன்னியக் கோவில் பகுதியில் உள்ள […]