சினிமாவில் பொதுவாக நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை சில நடிகர்கள் கேட்டுவிட்டு நடிக்காமல் தவறவிட்டு பிறகு அந்த கதையை வேறு நடிகரிடம் சொல்லி அந்த நடிகர் படத்தில் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனது உண்டு. அப்படி இதுவரை பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் சிம்பு அழகாக நடித்திருப்பார் என்றே […]
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிமில் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்களேன்- மீண்டும் […]