வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மல்லி தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ‘பாக்சர்’ முரளி (36). குண்டர் சட்டத்தில் கைதான அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிவறைக்கு பாக்சர் முரளி சென்றபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த கைதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாக்சர் முரளியின் எதிர்கோஷ்டியான ஆயுள் தண்டணை கைதி ரவுடி நாகேந்திரன் என்பவர் சிறுநீரக கோளாறினால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வெளியில் உள்ள கூட்டாளிகள் […]