இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பலரும் நிதியுதவி அளிக்க முன் வந்து நிதியுதவி அளித்தனர். இந்த உன்னத பணியில் தங்கள் பங்கும் வேண்டும் என்று கருதிய சின்னஞ்சிறு சிறுவர் சிறுமியர், தங்கள் சிறுசேமிப்பு பணத்தை பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியுதவிக்கு அனுப்ப துவங்கியுள்ளனர். இதில், குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தை சேர்ந்த அங்லேஷ்வர் நகரை சேர்ந்த […]