Puducherry : முதல்வர் ரங்கசாமி உத்தரவளித்ததை அடுத்து புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 2ம் தேதி புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் மாயமான 9 வயது சிறுமி, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து காவல்துறை […]
Puducherry: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, 3 நாட்கள் கழித்து நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டியபடி, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. READ MORE – தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.! இந்த சம்பவம் தொடர்பாக விவேகானந்தன் […]
Puducherry: புதுச்சேரியில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோலை நகரைச் சேர்ந்த அந்த சிறுமி மார்ச் 2-ஆம் தேதி மாயமானதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், 3 நாட்கள் கழித்து அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். READ MORE – எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை செய்த பாஜக பிரமுகர்கள் சஸ்பெண்ட் காணாமல் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள சிறுமிகள் சிலரை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது. அந்த வகையில் தற்போதும் உக்ரைனில் உள்ள பூச்சா எனும் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஐந்து ரஷ்ய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது என கூறப்படுகிறது. இந்த சிறுமி கருக்கலைப்பு செய்து விட்டால் மீண்டும் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து குழந்தையை […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சியான சம்பவம் தெரியவந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் விடுதி ஒன்றில் இருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியிடம் விசாரணை செய்ததில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த விபச்சார விடுதிக்குள் சிறுமி தள்ளப்பட்டிருப்பதும், அவரை 80க்கும் மேற்பட்ட ஆண்கள் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் […]
பெங்களூருவில் மாகடி சாலையில் உள்ள 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று சிறுமி ஊஞ்சல் கம்பிகளில் சிக்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டதும் ஓடி சென்ற சிறுமியின் பெற்றோர்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குபதிவு செய்து காவல் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் சிறுமியின் காதலன் தாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி […]
உத்தரபிரதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஷிக்ஷா மித்ரா என்பவர் 3-ம் வகுப்பு படிக்கும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஷிக்ஷா மித்ரா என்பவர் மூன்று சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆம் வகுப்பு சிறுமிகள் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் பல பெண்கள் பள்ளிக்கு வெளியே கூடி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். சிறுமிகள் […]
தமிழக முன்னால் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கிணங்க, நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை […]
சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது பள்ளிமாணவியை குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற இளைஞனை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சேடப்பட்டி ஊராட்சி இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் வயது 40 .அதே பகுதியில் தையல் கடை வைத்து ஜெயகணேஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா வயது 36.இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு […]