தக்காளியை வைத்து பலவிதமான உணவுகளை செய்திருப்போம் கார வகை உணவுகளில் இருந்து இனிப்பு பண்டமான தக்காளி அல்வா வரை என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தக்காளி நம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தக்காளியை வைத்து ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். பெரும்பாலும் திருமண வீடுகளில் மட்டன் பிரியாணி போன்ற பிரியாணி உணவுகளுக்கு இணை உணவாக இந்த தக்காளி ஜாம் வைக்கப்படும். ஆனால் இதை பெரும்பாலும் வீடுகளில் செய்திருக்க மாட்டோம். […]
உணவில் சமச்சீரான அளவு உப்பைக் கொண்டிருப்பது முக்கியம். ஏனெனில் அதிக உப்பை உண்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படும். பலர் பச்சை உப்பை உணவின் மேல் சேர்க்கிறார்கள். இருப்பினும் இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவது சிறியது முதல் தீவிரமான நோய்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக மரண ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மறுபுறம், பச்சை உப்பு சேர்த்து உணவில் உண்பது உங்களுக்கு விஷம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள் பலவீனம்: உணவின் […]