Tag: சிறப்பு ரயில்

இன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா…!

இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்றைய தினம்  கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது. இன்று கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. கொரோனா பரவலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 […]

சிறப்பு பேருந்துகள் 2 Min Read
Default Image

இன்று முதல் மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி. வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் […]

- 3 Min Read
Default Image

நீலகிரி மலை ரயில் கோடை கால சிறப்பு அறிவிப்பை அறிவித்தார் சேலம் கோட்ட மேலாளர்…

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட  மேலாளர் சுப்பாராவ் நேற்று குன்னூர் அருேகயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையதில்   ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்துவரும் மேம்பாட்டு பணி குறித்து  அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் மேலாளர் சுப்பாராவ்,  செய்திய்யாளர்களிடம் பேசிய அவர்,  நீலகிரி மலை  ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ₹6.8 கோடி வருமானம்  கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹12 கோடி வருமானம் ஈட்ட  திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு   குன்னூர்-ஊட்டி இடையே  […]

ஊட்டி மலை ரயில் 3 Min Read
Default Image