பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]
பொங்கல் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19, 484 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 2,17,030 பேர் […]
பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்! போகி பண்டிகைக்கு […]
இன்று திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீப திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 3:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது கோயிலுக்குள் 3,000 – 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குள் 6,000 – 7,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. May I Help You என்ற 50 உதவி மையங்கள் […]
இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது. இன்று கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. கொரோனா பரவலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 […]
தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 9 கோடியே 54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும், தீபாவளி தினம் போன்ற பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலைபார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை சற்று எளிதாக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடமும் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தமாக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்தகள் […]
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மொத்தமாக 10518 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தீபாவளி தினம் என்பதால், வெளியூரில் வேலைபார்க்கும் நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முதல் புறப்பட்டனர். அதனால் சென்னை, காஞ்சிபுரம் எல்லையில் வாகன நெரிசல் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது அதுகுறித்து […]
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர் பயணம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இன்று முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 30, அக்டோபர் 1-ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோயம்பேடு உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் சென்னை தவிர்த்து பிற ஊர்களில் […]
சென்னை:இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
திட்டமிட்டப்படி நாளை முதல் ஜன.13-ம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் […]
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமாக பரவியதன் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப கோவிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.இதற்கான,முன்பதிவு […]
சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். சபரிமலைக்கு நாளை முதல் 64 சிறப்பு பேருந்து இயக்கப்படும். சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து மிதவை பேருந்து இயக்கப்படும் எனவும் நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பேருந்துகள் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு பக்க்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் […]