Tag: சிறந்த பீல்டிங் அணி

சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து..!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர். பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை  ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் […]

#WorldCup2023 6 Min Read