நடிகர் சிரஞ்சீவியின் தெலுங்கு படமான ‘விஸ்வம்பர’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை த்ரிஷா இன்று படப்பிடிப்பில் இணைந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது, லியோ படத்தை தொடர்ந்து, நடிகை […]
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார். இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதைப்போல மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான […]
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று (நவம்பர் 30) தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியுள்ளது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3.66 கோடி வாக்காளர்கள் உள்ள தெலுங்கானாவில், 119 […]
நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசி மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பிறகு இந்த விவகாரம் குறித்து எதிர்ப்பு மிகவும் அதிமாக எழுந்த நிலையில், நான் பேசியது தவறு தான் நான் பேசியது த்ரிஷாவை காயப்படுத்தி […]
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை தரக்குறைவாக பேசியதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்பொழுது, மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்கள….நீங்க முதலில் ஒழுங்கா? […]
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த […]