Xiaomi 14 series : சியோமி நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போன் சீரிஸை சந்தையில் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, தனது 14 சீரிஸை கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி சீனாவில் வெளிவந்த நிலையில், இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Read More – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்! சியோமி 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Pro, Xiaomi 14 […]
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக […]
பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் புத்தாண்டை சிறப்பான அறிமுகத்துடன் தொடங்க, தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரெட்மி நிறுவனம், அதன் நோட் ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி (Redmi), கடந்த நவம்பர் 29ம் தேதி ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் மூன்று வகையான மாடல்கள் அறிமுகமானது. அதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) மாடல்கள் உள்ளன. இவற்றுடன் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. ரெட்மி கே70 விவரக்குறிப்புகள் டிஸ்பிளே ரெட்மி கே70 போனில் […]
சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் […]
ரெட்மி (Redmi) நிறுவனம் ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 29ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றுடன் தனது ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் ரெட்மி கே70 ப்ரோ போனில் மட்டுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி, நேற்று (நவம்பர் 29ம் தேதி) ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்ககளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இதில் ரெட்மி கே70இ போனில் இருக்கக்கூடிய அம்சங்களை இப்போது காணலாம். ரெட்மி கே70இ விவரக்குறிப்புகள் டிஸ்பிளே ரெட்மி […]
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் உள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட்போன்களோடு ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4), ரெட்மி புக் 16 […]
கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமளவு விற்பனை சரிந்ததால் ஆண்டுக்கு 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது எனவும், அதனால் சியோமி நிறுவனத்தில் சுமார் 15% ஊழியர்கள் வேலை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தில் ஒன்று சியோமி நிறுவனம் (ரெட்மி) நவம்பர் மாதம் மூன்றாம் காலாண்டில் 9.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும், கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமளவு விற்பனை சரிந்ததால் ஆண்டுக்கு 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது எனவும் சியோமி தெரிவித்துள்ளது. […]