இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியாமி ரெட்மீ 5, இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதே நிறுவனத்தைச் சேர்ந்த ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகியவை, நம் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மீ 5ஏ மற்றும் ரெட்மீ நோட் 4 ஆகியவை சிறந்த விற்பனையை பெறும் மாடல்களின் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ஆகியவை ஏறக்குறைய […]