Tag: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு வினாத்தாள்

இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் உள்ளது – ஓபிஎஸ்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்.  சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் […]

#ADMK 11 Min Read
Default Image

குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள்..! கடின உழைப்பே பலன் தரும்..! – ராகுல் காந்தி

இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது. சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும்,  சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ […]

#RahulGandhi 3 Min Read
Default Image

#Breaking:”சர்ச்சைக்குரிய கேள்வி;மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்”-சோனியா காந்தி கண்டனம்!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்த்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்று பெண் அடிமைத்தன நோக்கில் கேட்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், […]

#Parliment 5 Min Read
Default Image